நாங்கள் சென்னை கொளத்தூரில் புதிதாக ஃப்ளாட் வாங்க இருக்கிறோம்.சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து விட்டோம்.

25 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   04:41 PM


நாங்கள் சென்னை கொளத்தூரில் புதிதாக ஃப்ளாட் வாங்க இருக்கிறோம்.சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து விட்டோம். கட்டுமானத்தின் தரத்தினை எப்படி சரிபார்ப்பது? கட்டுமானத்தின் தரத்தினை நாங்கள் எப்படி சரிபார்ப்பது? 
( கான்கிரீட்டின் அடர்த்தி, பில்லர்களின் அளவு,சென்ட்ரிங் வேலைகளின் தரம் போன்றவை) 
- ம.அ.வரதராஜன், வில்லிவாக்கம்

 

கட்டுமான விதிகளின்படி கட்டப்பட்ட கட்டட த்தின் (Flatted Apartments) - கட்டுநர்/விற்பவர் - நகராட்சிக்கு/அல்லது நகர மற்றும் ஊரகத்திட்ட இயக்குநருக்கு (Diector of Town and country planing) ஒப்புதல் பெற அளிக்கப்பட்ட வரைபடங்கள், வடிமைப்புப் பொறியாளரிடமிருந்து பெற்ற கட்டுமான வரைபடங்கள் (Struchural brawings detailing foundation systems columns, Beans & stals etc) இவற்றை வீடு வாங்குபட்ருக்குத் தரவேண்டும், பல கட்டுநர்கள் இவற்றைத் தருவதேஇல்லை. கேட்டு வாங்குங்கள் (விலை கொடுத்தாவது)கட்டப்பட்ட கட்டடத்தின் தரம், வலிமை, நீடித்து நிற்கும் உறுதி இவற்றைப்பார்த்தறிய திறமையும் பட்டறிவும் கொண்ட தகுதியுடைய பொறியாளர் மூலமாகச் சோதிக்கலாம்.

 

 
 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2068055