மரத்தினாலான கதவுகள், பீரோ கதவுகள் மற்றும் இழைத்த மரச் சாமான்கள் / கலைப் பொருட்களுக்கு மினுமினுப்பு பளபளப்பு ஊட்டிட தற்போது French Polish எனப்படும் வார்னிஷ் வண்ணப்பூச்சைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
வார்னிஷ் வண்ணப்பூச்சின் குறைபாடுகள்
நிலை காலம் குறைவு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூச்சு. வெயில், தண்ணீர் பட்டால் நிறமிழத்தல், பாதிப்பு. தேவைப்படும் வேலையாட்கள் மிகுதி, கூடுதலான காலம். வண்ணபூச்சு கூடுதலான செலவு.
இதற்குப் பதிலாகAsian Paints நிறுவனம் சந்தைப்படுத்தி எளிதாகக் கிடைக்கும் Touch wood Paints வண்ணப்பூச்சு பூசலாம். இவை 5/6 வண்ணங்களில் Dark Brown, Reddish Brown, Medium Brown, Yellowish Brown, Light Brown போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.
இவற்றின் கூடுதலான பயன்கள் :
1. Grains in wood அப்படியே தெளிவாகத் தெரியும்.
நிலைகாலம் 15 ஆண்டுகளுக்கு மேலே, வெயில், தண்ணீர், மழையால் ஒரு சிறிதும் நிறம் மாறாதவை
2.தேவைப்படும் காலம், வண்ணப்பூச்சாளர் பாதியாகக் குறைவு. செலவும் குறைவே, மற்ற வண்ணப்பூச்சைவிட விலை லிட்டருக்கு + 15% மட்டுமே.
3. எனவே பழைய French Polish Varnish பூச்சை முழுவதுமாக விட்டு விட்டு - அதிக நன்மை தரும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் விலை குறைவான Touch wood Paints -ஐப் பயன்படுத்துவோம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066720
|