பாதாள சாக்கடையில் 22 ஆண்டுகள் - அதிசய வீடு!

23 ஜனவரி 2024   05:30 AM 24 ஜூலை 2018   06:06 PM


கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர்.மெடிலின் நகரில் வசிப்பவர் மைக்கேல் ரெஸ்டி ரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக் கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

 

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்திக் கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர அடி கொண்ட பாதாள அறையில் டிவி, மின் விசிறி உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

 

மழைக் காலங்களில், பாதாள சாக்கடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின் றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்து வைத்து விடுகின்றனர்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067357