MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User


கட்டுமானத்துறை / ரியல் எஸ்டேட் செய்திகள்

360 டிகிரி சூழலும் உலகில் முதல் கிராவ்லர் கிரேன்

24 ஜூன் 2026   11:01 AM

அனைத்து வகை பணி இடங்களிலும், சாலைகள் இல்லாத மேடு பள்ளங்களிலும் இலகுவாக செல்லக்கூடிய கனரக கிரேன்களை படைப்பதில் மிகவும் பிரபலமானது KATO நிறுவனமாகும்.

நான்கே நாட்களில், உருவாக்கும் 3D, அச்சி வீடுகள்!

24 ஜூன் 2026   10:46 AM

தென் அமெரிக்கா, கொலம்பியா 3டி பிரிண்டிங் வீடுகள்! 3டி பிரிண்டிங் முறையால் கான்கிரீட் பாலிமர் கலவைக் கொண்டு அச்சிடும் பிரம்மாண்டமான இயந்திரங்கள்

களைகட்டும் கஜகஸ்தான் கட்டக்கலை!

24 ஜூன் 2026   10:32 AM

விளையாட்டு, ரியல் எஸ்டேட், உலக அளவிலான வர்த்தகம், எண்ணெய் கனிம வளம், சுற்றுலா போன்ற எந்த ஒரு பட்டியலிலும் சுலபமாக சேர்ந்துவிடாத ஒரு தனி நாடு கஜகஸ்தான்

மரத்தூண்களால் நிறுவப்பட்ட உலகின் பிரம்மாண்ட மீன் சந்தைக் கட்டடம்!

11 ஜூன் 2026   10:26 AM

உலகின் மிகப் பிரம்மாண்டமான மீன் சந்தை (மார்க்கெட்)கட்டுமானம் ஒன்றை ஆஸ்திரேலியாவில் சிட்னியில் கட்டி முடித்திருக்கிறார்கள்.

83 மீ உயரம் 100 மீ விட்டம் மெகா பந்து வடிவில் விளையாட்டுக் கட்டடம்!

21 மே 2026   11:14 AM

சர்க்கசில் இரும்பு உருண்டைக்குள் மேலும் கீழும் பைக் ஓட்டி சாகசம் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதே இரும்பு உருண்டைக்குள் கட்டடம் கட்டினால்.

இன்னும் செய்திகள்     செய்திகளை உடனுக்குடன் அறிய

கட்டுமானத் தொழில்நுட்பங்கள் / தகவல்கள் / ஆலோசனைகள் / கட்டுரைகள்


மாபெரும் ️ Property Expo 2026 - Aug 21,22,23 - சென்னை வர்த்தக மையம், சென்னை

12 ஜூன் 2026   11:25 AM

இதுல வீட்டுமனை, தனி வீடு வில்லா, வில்லா, அப்பார்ட்மெண்ட் வீடு அப்படின்னு கோயம்புத்தூர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய வீடு மற்றும் மனைகளின் கண்காட்சியும் இங்க நடக்குது

மாபெரும் ️ ABI EXPO 2026 - AUG 21,22,23 - சென்னை வர்த்தக மையம், சென்னை

12 ஜூன் 2026   11:30 AM

கட்டுமானம் மற்றும் கட்டுமானப் பொருட்கள், இன்டீரியர் மற்றும் இக்ஸ்டீரியர் பொருட்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்

நாள் முழுவதும் தடையில்லாமல் இயங்கும் மின்சார கிரேன்!

16 ஏப்ரல் 2026   10:38 AM

புகழ்பெற்ற ஜெர்மன் கட்டுமான இயந்திர தயாரிப்பு நிறுவனமான போக்கர் நிறுவனம் டவர் கிரேன் மற்றும் டெலிஸ்கோப்பிக் லிப்ட் நிபுணராகவும் விளங்குகிறது.

பிரபல “கோபாட்” பிரிண்டர் நிறுவனம் மூலம் உலகளவில் கட்டப்பட்ட 3டி அச்சு கட்டடங்கள்

17 மார்ச் 2026   12:24 PM

3டி பிரிண்டிங் முறையில் கட்டடங் களைக் கட்டுவது இந்தியாவில் தான் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், மனிதவளப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பரவலாக கிரேன் பிரிண்டர்கள் மூலம் சிமெண்ட், பாலிமர் கலந்த கலவையினால் அச்சிடப்பட்ட முப்பரிமாண வீடுகள் பரவலாகி வருகின்றன, மலிவு விலை வீடுகளின் கட்டுமான முறைகளுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

ஹோட்டல், கடைகள், ரெசார்ட் விற்பனையகங்களுக்கேற்ற கண்டெய்னர் ஹவுஸ்! - பொறி. குமரன்

10 மார்ச் 2026   11:04 AM

கண்டெய்னர் ஹவுஸ் என்பது 10,15 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானத்துறையில் நுழைந்து விட்டது என்றாலும், பெரும்பாலும் கண்டெய்னரில் வைத்து

இன்னும் கட்டுரைகள்     தகவல்களை உடனுக்குடன் அறிய


எங்களுடன் இணைந்திருங்கள்

Our parent concern prompt trade fairs conducting more than 200 events all over Tamilnadu

Builders Line : Prompt Publication, No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2446026